சந்தைப்படுத்தல் திணைக்களம்
சந்தைப்படுத்தல் திணைக்களமானது விற்பனை மற்றும் விநியோகம், வரவுசெலவு மதிப்பீடு மற்றும் எதிர்வுகூறல் , சந்தை தகவல் பகுப்பாய்வு, பல்வேறு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைத்து விருத்திசெய்தல், விற்பனை ஊக்குவிப்பு, சிஎஸ்ஆர் செயல்பாடுகள், விநியோக வலைப்பின்னலை பேணுதல் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கின்றது.
அ.ம.உ.கூ. அரசாங்க மருத்துவமனைகளுக்கான முன்னணி மருந்து பொருட்கள் வழங்குநர் என்பதால், மருத்துவ மருந்துபொருட்கள் வழங்கல் பிரிவின் ஊடாக இலங்கையில் உள்ள அனைத்து அரசாங்க மருத்துவமனைகளுக்கும் மருந்து பொருட்கள் விநியோகிப்பதை சந்தைப்படுத்தல் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. மேலும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினூடாக அனைத்து ஒசுசலா நிலையங்களுக்கும் மற்றும் SPMC நேரடி விநியோக வலைப்பின்னல் விநியோகஸ்தர் வலைப்பின்னல் வழியாக நாடு முழுவதும் அனுமதிபெற்ற அனைத்து மருந்தகங்களுக்கும் மருந்துபொருட்களை வழங்குதல் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் நோக்கெல்லையின் கீழ் இடம்பெறுகின்றது.
அ.ம.உ.கூ ஆனது எகிப்து, மியன்மார், பிலிப்பைன்ஸ், பிஜி தீவுகள், பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூகினி போன்ற நாடுகளுக்கு உயர் தரமான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு WHO மற்றும் JICA ஆகியவற்றின் சிறந்த பரிந்துரையின் மூலம் ஏனைய சர்வதேச சந்தைகளைத் தேடவாரம்பித்துள்ளது. மேலும், அவர்களின் திட்டங்களில் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அ.ம.உ.கூ இலாஞ்சனையின் கீழ் நான்கு அ.ம.உ.கூ கூட்டு முயற்சியாளர் தரப்புக்கள் தங்கள் தயாரிப்புகளை மருத்துவப் வழங்கல் பிரிவுக்கு (எம்எஸ்டி) வழங்குகின்றன. அதாவது, அவை:
- வ/ப செலோஜன் லங்கா (தனியார்) நிறுவனம்
- வ/ப தியாதா பார்மாசூட்டிகல்ஸ் & ஹெல்த்கேர் (தனியார்) நிறுவனம்
- வ/ப க்ளோசாண்டே (தனியார்) நிறுவனம்.
- வ/ப மெடிகாம் (தனியார்) நிறுவனம்
மேலும், தற்போது இடம்பெற்றுவரும் நான்கு SPMC கூட்டு முயற்சிகள் உள்ளன, அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- வ/ப பிரீமியம் இன்டர்நேஷனல் இன்ஜெக்டபிள் (தனியார்) நிறுவனம்
- வ/ப யாடன் ஆய்வகங்கள் (தனியார்) நிறுவனம்
- வ/ப சாண்ட்ஸ் எக்டிவ் (தனியார்) நிறுவனம்
- வ/ப கேலூன் லைஃப் சயின்சஸ் (தனியார்) நிறுவனம்
தொடர்பு தகவல்
011 - 2635353
Ext.606
உற்பத்தி
உற்பத்தி
நன்கு பொருத்தப்பட்ட நவீன வசதிகள் மற்றும் சிறந்த ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட உற்பத்தி பிரிவானது சர்வதேச தரத்திற்கு ஏற்ப மருந்து உற்பத்தியில் நவீன போக்குகளுடன் இணைந்துசெல்கின்றது. நன...மேலும் வாசிக்கதரக் கட்டுப்பாடு
அ.ம.உ.கூ உற்பத்திகளினதும் உற்பத்தி செயல்முறையினதும் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்ய தயாரிப்புகள் மற்றும், தரக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அ.ம.உ.கூ உள்ளக ஒழுங்குறுத்துகை அமைப்பொன்றாக செயற்படுகின்றது....மேலும் வாசிக்கஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவானது தொடர்ச்சியான மற்றும் முறையான வழக்கமான தயாரிப்பு உச்சப்பயனடைதல் மூலம், உற்பத்தியின் மிகச் சிறந்த தராதரத்தை உறுதி செய்கிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ...மேலும் வாசிக்கசந்தைப்படுத்தல் திணைக்களம்
சந்தைப்படுத்தல் திணைக்களமானது விற்பனை மற்றும் விநியோகம், வரவுசெலவு மதிப்பீடு மற்றும் எதிர்வுகூறல் , சந்தை தகவல் பகுப்பாய்வு, பல்வேறு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைத்து விருத்திசெய...மேலும் வாசிக்கதிட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு
கூட்டுத்தாபனத்தினுள் கொள்வனவு தொழிற்பாட்டை நெறிப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு திணைக்களம் ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றது. பொருட்கொள்வனவின் தரம், உர...மேலும் வாசிக்கமனித வளங்கள்
மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமானது ஊழியர்களை முகாமைசெய்வதற்கும் மனித வள உபாயமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான ஒரு மத்திய நிலையமாக செயல்படுகிறது. மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமான...மேலும் வாசிக்ககணக்குகள்
நிதித் திணைக்களமானது அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தோடு தொடர்புடைய அனைத்து பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் இயைந்ததாக நிதிசார் அறிக்கையிடலுக்கு பொறுப்பாக உள்ளது.. ...மேலும் வாசிக்கபொறியியல்துறை
உற்பத்தியை தரமாகவும் சுமூகமாகவும் மேற்கொள்வதை மீள்உறுதிப்படுத்துகின்ற அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கு, பொறியியல் பிரிவு ஒரு முக்கிய வசதியளிப்பாளராக தொழ...மேலும் வாசிக்கஉள்ளக கணக்காய்வு
அரசாங்க கூட்டுத்தாபனமொன்றை பொறுத்தவரையில் உள்ளக கணக்காய்வென்பது ஒரு நியதிச்சட்ட தேவைப்பாடாகும். இந்தவகையில் உள்ளக கணக்காய்வு திணைக்களமானது இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தன...மேலும் வாசிக்க