மனித வளங்கள்

மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமானது  ஊழியர்களை முகாமைசெய்வதற்கும்  மனித வள உபாயமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான  ஒரு மத்திய நிலையமாக  செயல்படுகிறது. மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமானது  உற்பத்தித்திறனில் ஊழியர்களின் விருத்திக்கு வசதியளிப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளதோடு பல்வேறு சாதனங்கள மற்றும் உத்திகள்  ஊடாக  குழுப் பணி கலாச்சாரம், அதிக உந்துதல் மற்றும் ஊழியர்களின் மானசீகமான  விழிப்புணர்வு என்பவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்பு தகவல்

நபரைத் தொடர்பு கொள்ளுங்கள்
பதவி
பொது தொலைபேசி எண்கள்011 - 2637574
011 - 2635353
Ext. 301

உற்பத்தி

  • உற்பத்தி

    நன்கு பொருத்தப்பட்ட நவீன வசதிகள் மற்றும் சிறந்த ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட உற்பத்தி பிரிவானது  சர்வதேச தரத்திற்கு ஏற்ப மருந்து உற்பத்தியில் நவீன போக்குகளுடன் இணைந்துசெல்கின்றது. நன...
    மேலும் வாசிக்க
  • தரக் கட்டுப்பாடு

    அ.ம.உ.கூ உற்பத்திகளினதும் உற்பத்தி செயல்முறையினதும் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்ய தயாரிப்புகள் மற்றும், தரக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அ.ம.உ.கூ உள்ளக ஒழுங்குறுத்துகை அமைப்பொன்றாக செயற்படுகின்றது....
    மேலும் வாசிக்க
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி

    ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  பிரிவானது  தொடர்ச்சியான மற்றும் முறையான வழக்கமான தயாரிப்பு உச்சப்பயனடைதல்  மூலம், உற்பத்தியின் மிகச் சிறந்த தராதரத்தை உறுதி செய்கிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  ...
    மேலும் வாசிக்க
  • சந்தைப்படுத்தல் திணைக்களம்

    சந்தைப்படுத்தல் திணைக்களமானது  விற்பனை மற்றும் விநியோகம், வரவுசெலவு மதிப்பீடு மற்றும் எதிர்வுகூறல் , சந்தை தகவல் பகுப்பாய்வு, பல்வேறு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைத்து விருத்திசெய...
    மேலும் வாசிக்க
  • திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு

    கூட்டுத்தாபனத்தினுள் கொள்வனவு தொழிற்பாட்டை  நெறிப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக  திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு திணைக்களம்  ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றது. பொருட்கொள்வனவின் தரம், உர...
    மேலும் வாசிக்க
  • மனித வளங்கள்

    மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமானது  ஊழியர்களை முகாமைசெய்வதற்கும்  மனித வள உபாயமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான  ஒரு மத்திய நிலையமாக  செயல்படுகிறது. மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமான...
    மேலும் வாசிக்க
  • கணக்குகள்

    நிதித் திணைக்களமானது  அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தோடு தொடர்புடைய அனைத்து பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் இயைந்ததாக நிதிசார் அறிக்கையிடலுக்கு  பொறுப்பாக உள்ளது.. ...
    மேலும் வாசிக்க
  • பொறியியல்துறை

    உற்பத்தியை தரமாகவும் சுமூகமாகவும் மேற்கொள்வதை  மீள்உறுதிப்படுத்துகின்ற  அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கு, பொறியியல் பிரிவு ஒரு முக்கிய வசதியளிப்பாளராக தொழ...
    மேலும் வாசிக்க
  • உள்ளக கணக்காய்வு

    அரசாங்க கூட்டுத்தாபனமொன்றை பொறுத்தவரையில் உள்ளக கணக்காய்வென்பது  ஒரு நியதிச்சட்ட  தேவைப்பாடாகும். இந்தவகையில் உள்ளக கணக்காய்வு திணைக்களமானது   இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தன...
    மேலும் வாசிக்க