திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு
கூட்டுத்தாபனத்தினுள் கொள்வனவு தொழிற்பாட்டை நெறிப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு திணைக்களம் ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றது. பொருட்கொள்வனவின் தரம், உரிய நேரத்திற்கு வழங்குதல், பொருத்தப்பாடு மற்றும் பெறக்கூடியதன்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் திணைக்களம் செலவினங்களுக்கான பெறுமதியை உச்சப்படுத்துகின்றது.
பொருள் திட்டமிடல், பொருட்கொள்வனவு மற்றும் பொருட்பட்டியல் கட்டுப்பாடு ஆகியவை திணைக்களத்தின் முக்கிய பணிகளாக இருக்கும் அதே நேரத்தில் சிக்கனம், வினைத்திறன் மற்றும் பயனுறுதி ஆகியவற்றை உச்சப்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்கொள்வனவு முறைமையையும் வகுக்கின்றது.
தொடர்பு தகவல்
நபரைத் தொடர்பு கொள்ளுங்கள்திரு. ரோஹன் தர்மதாச
பதவிடிஜிஎம் - திட்டமிடல் மற்றும் கொள்முதல்
பொது தொலைபேசி எண்கள்011 - 2635353
011 - 2637574
Ext. 319
011 - 2637574
Ext. 319
உற்பத்தி
உற்பத்தி
நன்கு பொருத்தப்பட்ட நவீன வசதிகள் மற்றும் சிறந்த ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட உற்பத்தி பிரிவானது சர்வதேச தரத்திற்கு ஏற்ப மருந்து உற்பத்தியில் நவீன போக்குகளுடன் இணைந்துசெல்கின்றது. நன...மேலும் வாசிக்கதரக் கட்டுப்பாடு
அ.ம.உ.கூ உற்பத்திகளினதும் உற்பத்தி செயல்முறையினதும் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்ய தயாரிப்புகள் மற்றும், தரக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அ.ம.உ.கூ உள்ளக ஒழுங்குறுத்துகை அமைப்பொன்றாக செயற்படுகின்றது....மேலும் வாசிக்கஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவானது தொடர்ச்சியான மற்றும் முறையான வழக்கமான தயாரிப்பு உச்சப்பயனடைதல் மூலம், உற்பத்தியின் மிகச் சிறந்த தராதரத்தை உறுதி செய்கிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ...மேலும் வாசிக்கசந்தைப்படுத்தல் திணைக்களம்
சந்தைப்படுத்தல் திணைக்களமானது விற்பனை மற்றும் விநியோகம், வரவுசெலவு மதிப்பீடு மற்றும் எதிர்வுகூறல் , சந்தை தகவல் பகுப்பாய்வு, பல்வேறு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைத்து விருத்திசெய...மேலும் வாசிக்கதிட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு
கூட்டுத்தாபனத்தினுள் கொள்வனவு தொழிற்பாட்டை நெறிப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக திட்டமிடல் மற்றும் பொருட்கொள்வனவு திணைக்களம் ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றது. பொருட்கொள்வனவின் தரம், உர...மேலும் வாசிக்கமனித வளங்கள்
மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமானது ஊழியர்களை முகாமைசெய்வதற்கும் மனித வள உபாயமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான ஒரு மத்திய நிலையமாக செயல்படுகிறது. மனித வளங்கள் மற்றும் நிர்வாகத் திணைக்களமான...மேலும் வாசிக்ககணக்குகள்
நிதித் திணைக்களமானது அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தோடு தொடர்புடைய அனைத்து பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் இயைந்ததாக நிதிசார் அறிக்கையிடலுக்கு பொறுப்பாக உள்ளது.. ...மேலும் வாசிக்கபொறியியல்துறை
உற்பத்தியை தரமாகவும் சுமூகமாகவும் மேற்கொள்வதை மீள்உறுதிப்படுத்துகின்ற அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கு, பொறியியல் பிரிவு ஒரு முக்கிய வசதியளிப்பாளராக தொழ...மேலும் வாசிக்கஉள்ளக கணக்காய்வு
அரசாங்க கூட்டுத்தாபனமொன்றை பொறுத்தவரையில் உள்ளக கணக்காய்வென்பது ஒரு நியதிச்சட்ட தேவைப்பாடாகும். இந்தவகையில் உள்ளக கணக்காய்வு திணைக்களமானது இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தன...மேலும் வாசிக்க